சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. வெள்ளம் சூழ்ந்த வகுப்பறைகள், வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment