"அஜித்"
அளித்துள்ள பேட்டில் தன்
'ரசிகர்களை' கடுமையாக
விமர்சித்துள்ளார், அவர் கூறியவை - -
ஒரு அன்ன'ணா அட்வைஸ் பண்ணுறேன் ..!
தப்பா நினைச்சிக்காதிங்க
மறுபடியும், மறுபடியும்
இதை தான் நானும் சொல்றன்
"சூப்பர் ஸ்டார்" னா அது "தலைவர்" மட்டும்
தான் ,
பட்டங்கள் எனக்கு தேவையில்லை ,
என் படம் புடிச்சிருந்தா ஒரு தடவை பாரு,
முதல்ல நல்லா "படி" படிப்பு எந்த
அளவுக்கு முக்கியம்ன்'னு எனக்கு தெரியும்,
ஏன்னா நான் படிச்சது "பத்தாவது" , உங்க
குடும்பத்தை மட்டும்
பாருங்க ,
அவுங்க தான் உங்க
எல்லா பிரச்சனைக்கும் கூட
வருவாங்க நான் இல்ல,
மற்ற "நடிகர்"களை அசிங்கபடுத்தி விட்டு என்
ரசிகன்'னு சொல்லாதே,
என்னையும் அசிங்கப்படுத்தாதே ,
பிறர்
நடிகர்'களை காயப்படுத்தும்
நீ எப்படி நல்ல
'ரசிகன்'னா இருக்க
முடியும், நல்ல
"மனுஷன்னா கூட இருக்க
முடியாது"
0 comments:
Post a Comment