தமிழக அரசு அறிவித்துள்ள வாகன பழுது பார்ப்பு இலவச முகாம்கள் நான்கு மாவட்டங்களில் சனிக்கிழமை (டிச.12) முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் மூலம் எந்தெந்த கடைகளில், வாகனங்களை பழுது பார்க்கலாம் என்ற பட்டியலை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளத்தில் (http:www.tn.gov.instaservicecentres2wheeler.pdf) வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். சென்னையில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் 11 முகவர்களும், யமஹா 21 முகவர்களையும், பஜாஜ் 34-ம், டி.வி.எஸ்., நிறுவனத்தின் 40 முகவர்களும் இலவச பழுது பார்ப்பு முகாமில் பங்கேற்கவுள்ளன. காஞ்சிபுரத்தில் ராயல் என்பீல்ட் 1-ம், யமஹா 2-ம், பஜாஜ் 3-ம், திருவள்ளூரில் ராயல் என்பில்ட் 1-ம், பஜாஜ் 2-ம் முகாம்களை அமைக்கின்றன. மழை-வெள்ளம் பாதித்த கடலூரில் ராயல் என்பீல்ட் 1-ம், யமஹா சார்பில் 4-ம், டி.வி.எஸ். சார்பில் 18 முகவர்களும் கட்டணம் இல்லாமல் பழுது பார்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளன. செல்லிடப்பேசியில் பேசலாம்: வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால்,
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment